Thursday 15 September 2011

pallete well and palletes

Pallete Well- இது ஆப்ஷன் பாரின் வலது மூளையில் இருக்கும்.. இது பல பேலட்களை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

Palletes: இது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.. ஒவ்வொரு பேலட்டும் பல சிறப்புக் கட்டளைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது.. இதனை நாம் அடிக்கடிப் பயன்படுத்தப்போகிறோம்.

photoshop pallate window

இந்த பேலட் வகைகளைக் கீழே காண்போம்.

1. டூல்பாக்ஸ்(Tool box)
2. ஆப்ஷன்ஸ் பார் (Option bar)
3. நேவிகேட்டர் பேலட் (Navigator Palette)
4. கலர் பேலட்(Color Palette)
5. லேயர் பேலன்(Layer Palette)

இவற்றைப்பற்றி தனித் தனி பாடங்களில் படிப்போம்.


0 comments

Post a Comment