Tuesday, 6 September 2011

போட்டோஷாப்பில் active image window

சாதாரணமாக கம்ப்யூட்டரில், ஏதாவது ஒரு அப்ளிகேஷனை திறந்து வேலை செய்யும்போது, அதில் ஒன்றுக்கும் மேற்பட்ட கோப்புகளை திறந்து வேலை செய்ய முடியும்.

அதைப்போலவே போட்டோஷாப்பிலும், ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களை, பல கோப்புகளாக திறந்து வைத்து வேலை செய்ய முடியும். 

அதில் எந்த கோப்பில் வேலை செய்துகொண்டிருக்கிறோமே, அந்த கோப்பு திறந்திருக்கும் விண்டோவிற்கு Active window அல்லது current working window என்று பெயர். அதே போலவே போட்டோஷாப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை, அல்லது படங்களை திறந்து வேலை செய்ய முடியும். அதில் எந்த விண்டோவில் வேலை செய்கிறமோ அதுவே Active Image Area அல்லது Active Image Window.


active image photoshop

படத்தை தெளிவாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்..

.படத்தை கிளிக் செய்து பார்த்தால் ஆக்டிவ் இமேஜ் விண்டோ எது என்பது தெளிவாக புரியும். 

போட்டோஷாப்பில் இதுபோல குறிப்பிட்ட பகுதிக்கு குறிப்பிட்ட பெயர்கள் உள்ளன. அவற்றை அவ்வப்பொழுது வெளிவரும் பதிவுகளில் (டுடோரியலில்) அறிந்துகொள்வோம். 

0 comments

Post a Comment