Saturday 3 September 2011

போட்டோஷாப் மென்பொருள் நிறுவுவது எப்படி?

முதலில் உங்கள் கணினியில் போட்டோஷாப் மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள். அதாவது நீங்கள் போட்டோஷாப் மென்பொருள் கொண்டு CD –ஐ CD Drive-ல் உட்செலுத்தியவுடன் தானாக மென்பொருள் திறந்துகொள்ளும்.

இல்லையெனில் My computer click செய்து CD drive ஐக்கானை(icon) double கிளிக் செய்து setup.exe என்பதை டபுள் கிளிக் செய்து ஓ.கே செய்யவும்.. இப்போது Instalation programme இயங்க ஆரம்பிக்கும்.

அது கேட்கும் கேள்விகளுக்கு தேவையான தகவல்களை கொடுத்து நீங்கள் வெற்றிகரமாக உங்கள் கணினியில் போட்டோஷாப் மென்பொருளை நிறுவிக்கொள்ளலாம். இது மிகவும் எளிதான ஒன்றுதான்.


போட்டோஷாப் மென்பொருள் நிறுவ உங்கள் கணினி குறைந்த பட்ச இத்தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

16 bit க்கு மேல் உள்ள எந்த வீடியோ கார்டு (Video Card) உடன் கூடிய கலர் மானிட்டர் (color monitor) இருக்க வேண்டும்.

  • பென்டியம் (Pentium®) III அல்லது IV , இன்டெல்(intel®), அல்லது இன்னும் மேம்படுத்தப்பட்ட prosser இருந்தால் சிறப்பாக இருக்கும்.
  • Monitor –ன் Resolution 1024X768 என வைத்துக்கொள்ளவும். மற்றும் முக்கியமானது CD-ROM Drive.
  • RAM 256 MB திறன் கொண்ட ராம் மெமரி கார்டு (Memory Card) இருந்தால் சிறப்பாக இருக்கும். இதற்கும் குறைவான திறன் கொண்ட Ram இருந்தால் போட்டோக்களை திறக்க நேரம் பிடிக்கும்.

  • இம்மென்பொருளானது இயங்க குறைந்தபட்சம Windows 2000, Windows XP, Windows Vista, Windows 7, போன்ற புதிய மேம்படுத்தப்பட்ட operating system களில் பக்காவாக இயங்கும் முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முந்தைய version களில் போட்டோஷாப் மென்பொருள் இயங்காது என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

1 comments:

  1. Dear Sir I Jamal Mohamed I have laptop w7 I need free Photoshop software please sent 2 me this is my email id rifajm@gmail.com

    Thank U

    ReplyDelete