Saturday 3 September 2011

போட்டோஷாப் கருவிகள் - MENU BAR

முதலில் நாம் பயன்படுத்தப் போகின்ற கருவிகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.. அதற்கு முன் முகப்புத் தோற்றத்தில் காணப்படும் பகுதிகளைப் பற்றி ஒரு பார்வையிட்டு விடலாம்

1.    MENU BAR

எந்த ஒரு கற்றலும் ஆரம்பத்திலிருந்து தொடங்குவதே நல்ல பலனைத் தரும்.. அரிச்சுவடி அ, ஆ, இ, ஈ, என்பதைப் போன்ற கற்றல்தான் கடைசி வரைக்கும் நிலைத்துக்கொண்டிருக்கும். நாமும் அதுபோலவே இம்மென்பொருளை கற்றலிலும் தொடங்குவோம். இதன் முதல் படி இது.

0 comments

Post a Comment