Wednesday, 13 November 2013

ஒரு நொடியில் போட்டோக்களின் பின்னணி நீக்க

போட்டோஷாப் மென்பொருள் மூலம் எளிதாக புகைப்படங்களில் உள்ள தேவையற்ற பின்னணியை நீக்க முடியும். 

போட்டோஷாப் மென்பொருள் பற்றி தெரியாதவர்கள் என்ன செய்வது?

அவர்களும் போட்டோக்களின் பின்னணியை நீக்கி தேவையான படத்தை எளிதாக பெற முடியும்.

Instantly-Remove-The-Background-From-Your-Images


அதற்குப் பயன்படுக்கிறது ஓர் அருமையான தளம். 

தளத்தின் பெயர்: கிளிப்பிங் மேஜிக்

இந்த தளத்தினுள் சென்று உங்கள் போட்டோவை அப்லோட் செய்துவிடுங்கள். (Drop and Drag )முறையிலும் படங்களை தரவேற்றலாம்.

பிறகு தேவையான பகுதியின் மீது பச்சை நிறத்திலும், தேவையற்ற பிண்ணனியின் மீது சிவப்பு நிறத்திலும் பிரஸ் செய்தால் (Mark) போதுமானது.

Instantly Remove The Background From Your Images - useful website

உடனடியாக பின்னணி நீக்கப்பட்டு அருமையான படம் உங்களுக்கு கிடைத்துவிடும். பின்னணி நீக்கப்பட்ட படத்தை நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ளலாம். 

தளத்திலேயே போட்டோக்களின் பின்னணி நீக்குவதும் குறித்தும், hair masking, face masking, Clipping Path, Clipping Mask, Clipping Path Service, Halos, Offset, Feathering, Alpha Channel, Silo, Silhouette, Isolated Object, Background Knockout, Cutout  போன்றவற்றைப் பற்றிய முழுமையான விபரங்களையும் கொடுத்துள்ளனர். 

போட்டோக்களின் பின்னணி நீக்குவதற்கு இது ஓர் அற்புதமான தளம் என்பதில் சந்தேகமில்லை...ஒரு நொடியில் போட்டோவின் பின்னணியை நீக்கிக் கொடுக்கிறது.

போட்டோக்களின் பேக்ரவுண்ட் நீக்கப் பயன்படும் தளம்: http://clippingmagic.com/

நன்றி.

Mark some foreground green and some background red and the algorithm takes care of the details.

You get live feedback so you can focus your efforts on the challenging parts of the image.


14 comments:

  1. நன்றி பாலகணேஷ் சார்..

    ReplyDelete
  2. ஒரு காலத்தில் இதையெல்லாம் கற்றுக் கொண்டேன். இப்போது தொழில்நுட்பம் ரொம்பவும் மாறியிருக்கும்/முன்னேறியும் இருக்கும் என்று நினைக்கிறேன்.
    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. அடடா... அருமையான தகவல்கள்.
    தொடர்கிறேன்.

    ReplyDelete
  4. பயனுள்ள பதிவு
    இந்த தளத்தை அறிமுகப் படுத்திய பாலகணேஷ் அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி முரளிதரன் சார்..

      Delete
  5. எளிய விளக்கத்திற்கு நன்றி!

    ReplyDelete
  6. நல்ல பதிவு.... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி..மிக்க மகிழ்ச்சி..

      Delete