Monday 6 January 2014

போட்டோ ரீசைஸ் செய்ய மென்பொருள்

போட்டோஷாப் கற்றுக்கொள்பவர்களுக்கு அடிப்படைப் பாடங்கள் மட்டுமல்ல... இதுபோன்று மென்பொருள்களைத் தெரிந்துகொள்வதும் நன்மை உண்டாக்கும். 

போட்டோஷாப் மூலம் செய்யக் கூடிய வேலைகளை ஒரே நொடியில் செய்து கொடுக்ககூடிய ஆற்றல் பெற்றது இதுபோன்ற போட்டோ ரீசைசர் டூல் மென்பொருள்கள். அந்த வகையில் ஒரு சிறந்த பயன்மிக்க மென்பொருள் Faststone photo resizer.

மென்பொருளின் பயன்கள்: 

  • ஃபாஸ்டோன் ரீசைசர் மென்பொருள் மூலம் இமேஜ்கள் வேண்டிய பார்மட்டிற்கு மாற்றலாம்.  படங்களுக்கு Rename செய்யலாம்...போட்டோக்களின் அளவினை மாற்றலாம், Text மற்றும் watermark கொடுக்கலாம். 
  • மேற்கண்ட செயல்களை ஒரு இமேஜிற்கு மட்டுமல்லாமல் ஒரு பேட்சாக உள்ள இமேஜ்கள் அனைத்திற்கும் செய்ய முடியும் என்பது இம்மென்பொருளின் சிறப்பம்சம். 
  • படங்களை Drag and Drop முறையில் இழுத்து மேற்கண்ட வேலைகளை செய்து முடிக்கலாம். 

மென்பொருளின் சிறப்புகள் - Feature of Faststone photo resizer free software


  • Convert and Rename images in batch mode
  • Support JPEG, BMP, GIF, PNG, TIFF and JPEG2000
  • Resize, crop, change color depth, apply color effects, add text, watermark and border effects
  • Rename images with sequential number
  • Search and replace texts in the file names 
  • Preview conversion and renaming
  • Support folder/non-folder structure
  • Load and save settings and more.

Screen Shot: 



Download Link: 


தரவிறக்கம் செய்ய சுட்டி: Download  Faststone photo resizer free software


0 comments

Post a Comment