Friday 17 January 2014

இலவசமான Photo Editor Portable Software தரவிறக்கம் செய்ய

மிக எளிமையான மென்பொருள் இது. இதன் மூலம் போட்டோஷாப்பில் செய்யக்கூடிய போட்டோ எடிட்டிங் வேலைகளைச் செய்ய முடியும். போட்டோஷாப் மென்பொருளைவிட அளவில் சிறியது. இது போர்ட்டபிள் டைப் மென்பொருளாகும்.

இந்த போர்ட்டபிள் மென்பொருளைப் பற்றி, மென்பொருள் உருவாக்குனர் கூறும் வார்த்தைகள்:

 believe in simple, portable software that “just does the job”, as opposed to bloated software that many commercial applications have come to be. To this end, many of my applications are replicas of popular programs, only smaller, portable and free.


இதில் இரண்டு பதிப்புகள் உள்ளன. Fotografix Versions 1.5 மற்றும்  Fotografix Versions  2 ஆகியவை.

Fotografix Versions 1.5 விண்டோஸ் கணனிகளில் மட்டுமே தொழிற்படும்.  Fotografix Versions  2  பதிப்பானது Windows, Linux மற்றும் Mac கணினிகளிலும் தொழிற்படும். இரண்டுக்கும் சற்றேறக்குறைய வித்தியாசங்கள் ஏதும் இல்லை. இந்த மென்பொருள் ஆங்கிலம் உட்பட 19 மொழிகளை ஆதரிக்கிறது.

போட்டோஷாப்பில் பயன்படுத்தபடும் இமேஜ் பார்மட் PSD உட்பட , Gimp மென்பொருளின் GIMP (XCF) பார்மட்டையும் இம்மென்பொருளில் பயன்படுத்த முடியும்.

மென்பொருளின் சிறப்புகள் ஆங்கிலத்தில்:

Enhance photos by correcting exposure and color.
Improve composition by cropping and rotating photos.
Use multiple layers for complex compositions.
Apply adjustments non-destructively using adjustment layers.
Add text using text layers that can be edited at any time.
Create special effects using a variety of filters.
Work with images in most popular file formats, including Photoshop (PSD) and GIMP (XCF).

மென்பொருளின் முகப்புத் தோற்றம்:

விண்டோஸ் கணனிகளுக்கான Photo Editor Software


மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய  - http://lmadhavan.com/software/fotografix2/

0 comments

Post a Comment