Wednesday, 21 September 2011

போட்டோஷாப் கருவிகள் (Tools)

Tool Box (Tools and Their names) போட்டோஷாப் கருவிகளும் அதனுடைய பெயர்களும்.


டூல் பாக்சில் உள்ள ஒவ்வொரு டூலும் மிகவும் இன்றியமைதாதது. ஒவ்வொரு டூலைப் பயன்படுத்தியும் போட்டோஷாப்பில் எப்படியெல்லாம் டிசைன் செய்ய ப் போகிறேன் என்று பின் வரும் பாடல்களில் படிக்கலாம்.

இதன்மூலம் தான் நமது புகைப்படங்களை அழகுற வடிவமைக்கப் போகிறோம்.

இதனை நாம் கையாளக் கற்றுக்கொண்டால் சிறந்த தொழில்முறை டிசைனராக வரவும் வாய்ப்புள்ளது.


படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்.


photoshop tools with their names


0 comments

Post a Comment