Tool box -ல் உள்ள மார்க்யூ டூலை கிளிக் செய்தால் அதிலுள்ள மற்ற மார்க்யூ டூல்களையும் தெரிந்துகொள்ளலாம்.. இதற்கு மார்க்யூ டூலில் கீழ் இடது மூளையில இருக்கும் சிறிய முக்கோண வடிவத்தை கிளிக் செய்யும்போது இதன் கீழ் விரியும் விண்டோவில் அனைத்து மார்யூ டூல்களும் கிடைக்கும்.
மார்க்யூ டூல்கள் நான்கு வகைகளில் இருக்கும்.
அ. செவ்வக வடிவம் (Rectangualr Marquee)
ஆ. வட்ட வடிவம்(Eliptical Marquee Tool)
இ. கிடைமட்ட ஒற்றை வரி வடிவம்(Single Row Marquee Tool)
ஈ. செங்குத்து ஒற்றை வரி வடிவம்(Single Column Marquee Tool)
ஒற்றை வரி வடிவத்தில் தேர்வு செய்த பகுதி கண்ணுக்குத் தெரியாது என்பதால் அப்பகுதி அழித்து உங்களுக்கு கீழே காட்டியிருக்கிறேன்.
மார்க்யூ டூல்கள் நான்கு வகைகளில் இருக்கும்.
அ. செவ்வக வடிவம் (Rectangualr Marquee)
ஒற்றை வரி வடிவத்தில் தேர்வு செய்த பகுதி கண்ணுக்குத் தெரியாது என்பதால் அப்பகுதி அழித்து உங்களுக்கு கீழே காட்டியிருக்கிறேன்.
இதில்செவ்வக வடிவ மார்க்கயூ டூல்களைக் கொண்டு நமது புகைப்படங்களை செவ்வக வடிவமாக மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.. தேவையான பகுதிகளை செவ்வக வடிவத்தில் தேர்வு செய்துகொள்ளலாம்.
இதைப் போன்றே மற்ற வடிவ மார்க்யூ டூல்களைக்கொண்டும் அந்தந்த வடிவங்களில் தேர்வு செய்துகொள்ளலாம்.
0 comments
Post a Comment