செலக்சன் டூலின் ஆப்சன் பார் (Option bar)
செவ்வக வடிவ தேர்வு(Rectangle selection tool) கருவி மூலம் கொண்டு தேர்வு செய்யப்பட்ட படம்
uses
Add to selection கொடுத்த படம் |
After add to selection |
இவ்வாறே Substract from seletion tool பயன்படுத்தி தேர்வு செய்யப்பட்ட பகுதி
ஆப்சன் பாரிலுள்ள Substract from seletion tool என்பதை தேர்வு செய்த பகுதி இப்போது சப்ஸ்ட்ராக் ஆகி இருக்கிறது. அதாவது தேர்ந்தெடுக்கப் பகுதியிலிருந்து ஒரு பகுதி குறைந்திருக்கிறது.
நான் படத்தில் இடது மூளையில் உள்ள ஒரு பகுதியை நீக்க இந்த டூலை உபயோகித்திருக்கிறேன்.
Substraction Tool மூலம் தனியே வெட்டி எடுக்கப்பட்ட பகுதி
இதைப்போன்றே ஒவ்வொரு சப் செலக்ஷன் டூல்களைக் கொண்டும் நாம் விருப்பத்திற்கு தகுந்தவாறு போட்டோக்களை தேர்வு செய்துகொள்ளலாம்.
முக்கிய குறிப்புகள்: 1.தேர்ந்தெடுக்கப் பட்ட பகுதியை காப்பி செய்து கொண்டு வேறொரு இடத்தில் ஒட்டலாம். 2. காப்பி செய்துகொண்டு , கன்ட்ரோல்+என்(N)கொடுத்து புதிய கோப்பை உருவாக்கி அதில் பேஸ்ட் செய்து புதிய கோப்பாகவும் சேமிக்கலாம்.
மேற்கண்ட மார்க் டூலை பயன்படுத்தி படங்களை நமக்க வேண்டிய வடிவங்களில் செவ்வகமாகவோ, வட்டமாகவோ, மாற்றி அமைக்கலாம். இதற்கு முந்தையப் பதிவான மார்க்யூ டூல் - Marquee Tool என்பதைப் பார்க்கவும்.
மிகவும் நல்ல தகவல். படங்களின் மீது முத்திரையை பதிப்பது எப்படி? அதாவது நாம் எடுத்த படத்தில் நம்முடைய முத்திரைப் போன்ற ஒரு சிறுபடத்தை எப்படி சேர்ப்பது?
ReplyDelete