Wednesday 21 September 2011

Option Bar – ஆப்சன் பார்

Option Bar ன் பயன் என்ன?

இது மிக முக்கியமான ஒன்றாகும்.  இந்த ஆப்சன் பார் மற்ற டூல்களை கட்டுப்படுத்த கூடியது ஆகும்.  இதனை நாம் அடிக்கடி பயன்படுத்தப்போகிறோம்.



1. Add to Selection
2. Subtract From Selection
3. Intersect with Selection

இடது ஓரத்தில் உள்ள Tool களை நாம் அடிக்கடி பயன்படுத்தபோகிறோம்.. அது தொடர்பான சிறப்புகளை காட்டுவது இந்த option bar ஆகும்.

அதாவது நாம் செலக்ஷன் டூலை தேர்வு செய்திருந்தால், ஆப்ஷன் பாரில் Auto-Select, Show Transform Controls , aligning tools-களைக் காட்டும்.. இது மாதிரி நாம் எந்த ஒரு டூலை தெரிவு செய்தாலும் அது தொடர்பான sub menu-க்களை அல்லது ஆப்ஷன்(Options) களைக் காட்டும்.

option bar image



ஒரு புகைப்படத்தில் தேவையான பகுதிகளை மட்டும் எப்படி தேர்வு செய்வது என்பதை மார்க்யூ டூல் - Marquee Tool  என்ற பாடத்தில் படித்து தெரிந்துகொள்ளவும்.



0 comments

Post a Comment