லாசோ டூல் என்பதும் ஒரு செலக்சன் டூல்தான். முந்தைய பதிவில் பார்த்த மார்க்யூல் டூல் போன்றதே.. ! இதைப் பயன்படுத்தி மார்க்யூல் டூலைவிட இன்னும் சிறப்பாக செய்யலாம்.
என்ன நண்பர்களே! லேசோ டூலினை பயன்படுத்தி எப்படி புகைப்படங்களை வேண்டிய அளவுக்கு தேர்ந்தெடுப்பது என்பது புரிந்திருக்கும் என்ற நம்புகிறேன். புரியாதவர்கள் உங்களின் சந்தேகங்களையும், புரிந்தவர்கள் கருத்துக்களையும் பின்னூட்டம் இடுங்கள்..நன்றி!
Tags: lasso tool, selection tool, Uses of Lasso Tool.
நமது புகைப்படத்தை வேறொரு பின்னணியில் மாற்றி அமைக்கலாம். நம் வீட்டு விழாக்களில் எடுக்கப்பட்ட புகைப்பட ஆல்பத்தைப் பார்த்தால் தெரியும். அதில் பின்னணி மாற்றப்பட்ட படங்கள் நிறைய இருக்கும்.
புகைப்படத்தில் நமக்குத் தேவையான ஒரு பகுதியை அல்லது ஒரு உருவத்தை - உருவம் சிதறாமல், உள்ளது உள்ளபடியே தனியாக தேர்ந்தெடுக்க இந்த டூல் பயன்படுகிறது.
லாசோ டூல் மூன்று வகையாக இருக்கும். மூன்று வகையான லாசோ டூல்களையும் காண லாசோ டூலின் கீழ் இருக்கும் முக்கோணப் புள்ளியை கிளிக் செய்தால் அதன் கீழ் வரும் சப்மெனு படத்தில் காட்டியுள்ளபடி விரியும்.
லாசோ டூல்கள்
1. லாசோ டூல் - Lasso Tool (இது நாமாகவே தேர்ந்தெடுக்க_manual
இதன் மூலம் நமக்குத் தேவைப்படும் உருவத்தை- அல்லது பகுதியை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
2. பாலிகானல் லாசோ டூல் - Polygonal Lasso Tool(இது அறுங்கோண வடிவத்தில் இருப்பதை தேர்ந்தெடுக்க)
3.மேக்னடிக் லாசோ டூல் - Magnetic Lasso Tool -(இது அதிக பட்ச கான்ட்ராஸ்ட் கலர் எங்கிருக்கிறதோ அதை தேர்ந்தெடுக்கும்)
Lasso டூலின் குறுக்கு விசை L ஆகும். போட்டோஷாப்பில் ஒரு படத்தைத் திறந்து வேலைசெய்துகொண்டிருக்கும்போது, அதில் L என்ற விசையை அழுத்துங்கள். இப்போது Lasso Tool தேர்வாகி இருக்கும்.
மேற்கண்ட ஒவ்வொரு லாசோ டூலை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இனி எதிர்வரும் பதிவுகளில் பார்ப்போம்.

தீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDeletevery simple to learn.......thanks
ReplyDelete