Friday 20 December 2013

போட்டோஷாப் CS3 -ல் Artistic Filters வசதி

பில்டர் ஆப்சன்கள் -  Artistic Filters: 

பெயரை வைத்தே இந்த பில்டர்கள் என்ன வகையான Effect களைக் கொடுக்கும் என அறிந்துகொள்ளலாம். 

Artist என்றால் ஓவியக்கலைஞன். ஒரு ஓவியக் கலைஞன் உருவாக்கிய ஓவியம் போன்ற தோற்றத்தினை  உங்களுடைய படங்களுக்குப் பெற்றுத்தருவது இந்த Artistic வகை பில்டர்கள்.

Photoshop CS3 -ல் Filter menu 6வதாக அமைந்திருக்கும். 


இதில் Colored Pencil, cutout, Dry Brush, Film Grain என்று வரிசையாக பத்துக்கும் மேற்பட்ட பில்டர்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒருவித ஓவிய தோற்றத்தினைத் தருபவை.

இந்த Artistic Filter கட்டளைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படங்கள் கீழே. (படத்தினை பெரியதாக பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்)









Colored Pencil, cutout, Dry Brush, Flim Grain, Fresco, Neon Glow, Paint Daubs, Palette Knife, Plastic Wrap, Poster Edges, rough Pastels, Smudge Stick, Sponge, Underpainting, Watercolor போன்ற ஆர்ட்டிஸ்ட் பில்டர்கள் உள்ளன. இப்பில்டர்கள் ஒன்றும் ஒருவித  ஆர்ட் எஃபக்டை உங்களது படங்களுக்கு கொடுக்கும். 

நன்றி. 

Tags: artistic filters, filters, filters effects.

3 comments:

  1. படங்களுடன் விளக்கத்திற்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்

      Delete
  2. Betfair Casino and Sportsbook app in Indiana - KLH
    Download the 익산 출장샵 app 안성 출장안마 for 경주 출장마사지 Betfair Casino and enjoy its great sportsbook app! 의정부 출장안마 The 전라북도 출장안마 Betfair Sportsbook app gives you the opportunity to make big payouts and

    ReplyDelete